Image Alt

Books

இந்தியா உருவாகுவதாக! (Let There be India!)

150

இப்புத்தகம், இந்தியாவின் வரலாற்றை கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் வெளிப்படுத்துகிறது. நாட்டின் பண்பாட்டு வரலாற்றை உருவாக்குவதில் கிறிஸ்தவம் வகித்த பங்கு குறித்து பல சுவாரஸ்யமான உண்மைகளை அம்பலப்படுத்துகிறது. இந்தியாவில் கிறிஸ்தவத்தின் வரலாற்றுச் செல்வாக்கைப் ஆராய விரும்புவோருக்கு இது ஒரு ஆழமான மற்றும் சிந்தனைத் தூண்டும் வாசிப்பு.

 

டாக்டர் . பாபு வர்கீஸ் ஓர் பத்திரிக்கை ஊடக வல்லுனர்.தொலைத் தொடர்பு ஆலோசக‍ர், வரலாற்று ஆசிரியர். இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார். அவருடைய முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சி நூல் இந்திய மொழிகளின் வரலாற்று ரீதியான வளர்ச்சி, இலக்கியம், மொழியியல்,கல்வி, அச்சு, இதழியல், மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஓர் எழுச்சியுட்டும் பேச்சாளர், இருபத்து ஐந்து நாடுகளுக்கு அதிகமான நாடுகளில் விரிவுரை ஆற்றியுள்ளார்

Out of stock

Description

பொருளடக்கம்
முன்னுரை ; குறிப்பிட்ட பகுதிகளின் தொகுப்பு ………………….13

அறிமுகம் ; அதிசய இந்தியா ……………………………………….17
அத்தியாயம்
1.இந்திய மக்களாகிய நாம்………………………………………….23
2.வேதாகம மக்களின் வருகை ……………………………………….33
3.வேதாகமம் மனுக்குலத்தின் வாழ்க்கை வரலாறு ……………40
4.தாய் மொழி ; மக்களின் வலிமை………………………………….52
5. இந்திய மொழிகள் நவீன மயமாதல் முழுமையான தாக்கம்…………………………………………………………………………….55
6.இலக்கியம் மக்களாட்சி மற்றும் படைப்பாற்றலை ஊக்குவித்தல்…………………………………………………………………..130
7.அச்சு ; சொற்களின் உயிர்மூச்சு ……………………………………….144
8.சிந்தனையை விடுதலையாக்கும் கல்வி……………………………..179
9. மக்களை அசைக்கும் கல்வி…………………………………………..212
10. கலாச்சாரம்; தேசிய மறு எழுச்சி………………………………….222
11. இந்தியா ; ஓட்டத்தில் முன்னிலை ……………………………….242

பிறசேர்க்கை ; 1. தேவனின் உலகளாவிய ஆளுகை தேசங்களின் நம்பிக்கை ……………………………………………………………..252
2. நான் ஏன் இங்கே இருக்கிறேன்? இங்கிருந்து நான் எங்கே போவேன்?……………………………………………………………260

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்தியா உருவாகுவதாக! (Let There be India!)”

Your email address will not be published. Required fields are marked *

You may also like…